Shobana M
Senior QC/QAநான் சோபனா. படைப்புலகம் மற்றும் எழுத்து எனது சுவாசம் என்று கூறலாம். ஏழாம் வகுப்பு தொடங்கி இன்று வரை நான் படித்தவற்றை எனக்கு தெரிந்த அளவிற்கு எழுத பழகி அதுவே எனது வாழ்வியல் ஆகிவிட்டது. வாழ்க்கை முறை, அழகியல், மருத்துவம், ஆன்மீகம், சட்டம், மற்றும் கல்வி இதழியல் சார்ந்த துறைகளிலும் எட்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகின்றேன். தமிழ் பட்டிமன்றங்களில் பேச்சாளராக இருந்துள்ளேன். குறும்பட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். டிஜிட்டல் உலகை கையாள கற்றுக் கொண்டிருக்கிறேன்.
Language
Tamil