S MuthuKrishnan
Chief Sub-Editorநான் முத்துகிருஷ்ணன், செய்தித் துறையில் அனைத்து பிரிவிலும் கற்றுத் தேர்ந்தவன்.செய்தி தொகுப்புகள், கட்டுரைகள் எழுத மிகவும் பிடிக்கவும். உண்மைத் தன்மையை ஆராய்ந்து வாசகர்களுக்கு சரியான தகவலை கொடுப்பதில் கவனமாக இருப்பவன். உடல்நிலை தொடர்பான தகவலை வழங்குவதில் கூடுதல் கவனமாக இருப்பேன். 8 வருட செய்தித்துறை பயணத்தில் பல அனுபவத்தை கடந்து கற்றுத் தேர்ந்துள்ளேன். தான் வழங்கும் தகவலின் உண்மைத் தன்மையில் மிக கவனமாக இருப்பவன்.