தியேட்டரில் வெளியான படங்கள் ஓடிடியில் வெளியாவது சினிமா ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே போல் நேரடி ஓடிடி ரிலீஸ் படங்கள், வெப் தொடர்கள் ஆகியவையும் வார இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வீட்டில் இருந்தப்படியே படங்கள் பார்ப்பதை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர். அந்த வகையின் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் டெண்ட் கொட்டாய் ஒடிடியில் மே 5 ஆம் தேதி வெளியாகியுள்ளது. விமர்சனம் ரீதீரியாக பெரிதும் பாராட்டுக்களை அள்ளிய இந்த படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:விவாகரத்து பெற்றதை வேற லெவலில் கொண்டாடிய சீரியல் நடிகை
யோகி பாபு நடித்துள்ள ரிபீட் ஷோ திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.சஸ்பென்ஸ் பிளஸ் காமெடி ஜானர் திரைப்படமான இது கடந்தாண்டு இறுதியின் தியேட்டரில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் வெற்றி, பார்வதி அருண் நடித்துள்ள மெமரீஸ் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது. த்ரெல்லர் திரைப்படமான இது விமர்சனம் ரீதியாகவும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்:ரஜினிக்கு அப்படியொரு ஹிட் . காலத்தால் அழிக்க முடியாத மனோபாலாவின் திரைப்பயணம்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit : google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com