சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பெயரில் உலாவும் வீடியோ உண்மையா ? போலியா ?

சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் பெண் கதாபாத்திரங்களில் ஒருவருக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி அவரை மோசமான செயல்களை செய்ய வைப்பது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 14 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் ஆபாசம் நிறைந்திருக்கிறது.
image

திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நீடிப்பது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஆண்டு நடிகை ஓவியாவின் தனிப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. தனக்கு நெருக்கமானவருடன் ஓவியா இருக்கும் வீடியோ எப்படி இணையத்தில் கசிந்தது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. ஓவியாவின் மேனேஜர் ஓவியா லீக்ஸ் வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் பட வாய்ப்பு தருவதாக கூறி சிறகடிக்க ஆசை சீரியலின் பெண் கதாபாத்திரம் ஒருவரை மோசமான செயல்களை செய்ய வைப்பது போன்ற வீடியோ பரவி வருகிறது. கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை நடிகையா ?

14 நிமிடங்கள் நீளமுள்ள அந்த ஆபாச வீடியோவில் வீடியோ காலில் சீரியல் நடிகையை தொடர்பு கொண்டு ஒருவர் அவரை படுமோசமான காரியங்களை செய்ய வைத்துள்ளார். இடையே இடையே சார் இவங்களையே ஹீரோயின் ஆக புக் செய்துவிடுகிறேன், இவங்களே ஓகே என அந்த நபர் மற்றொருவரிடம் கூறுகிறார். திரையுலகில் நடிப்பு வாய்ப்புக்காக பாலியல் இச்சைக்கு இணங்குவது castin couch என்று சொல்லப்படுகிறது. 14 நிமிட ஆபாச வீடியோவில் அப்பெண்ணும் சிரித்தப்படியே அக்கும்பல் சொல்வதை செய்கிறார். அவரது செயல்கள் மொத்தமும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என சரியாத தெரியவில்லை. எதிர்முனையில் பேசும் நபர் அப்பெண்ணை நம்ப வைப்பதற்காக வேறொரு நபரிடம் படத்திற்கு இவங்களை கமிட் செய்துவிடலாம் என கூறியது போல் தெரிகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை. சிலர் அந்த வீடியோவில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அல்ல எனத் தெரிவிக்கின்றனர். அது Deep Fake வீடியோ என்றும் கூறப்படுகிறது.

நடிகையின் வீடியோ புகார் தரப்பட்டதா ?

இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் அந்த நடிகை தனது இன்ஸ்டா பக்கத்தை பிரைவேட் ஆக வைத்துள்ளார். வீடியோ விவகாரம் தொடர்பாக நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதா என தெரியவில்லை. ஏஜென்ட் என்ற பெயரில் சினிமா வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி தங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காதீர்கள் என பல்வேறு தொலைக்காட்சிகள், தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தினாலும் வாய்ப்பிற்காக ஏமாறுவது திரையுலகில் நீடிக்கவே செய்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP