தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குவதற்கு எந்தளவிற்கு ஆர்வம் காட்டுவோமோ? அந்தளவிற்கு பலகாரங்கள் என்ன செய்யலாம்? என்ற தேடல் நிச்சயம் அனைத்துத் தாய்மார்களிடம் இருக்கும். முறுக்கு, அதிசரம், குலோப் ஜாமூன், வடை, பஜ்ஜி போன்ற பலகாரங்கள் தவறாமல் ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இருக்கும். இதையே கொஞ்சம் வித்தியாசமான சுவை மற்றும் ஆரோக்கியத்துடன் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு சிறந்த தேர்வாக பாலக் முறுக்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்? என்னென்ன பொருள்கள் அதற்குத் தேவை? என்பது குறித்த எளிய சமையல் குறிப்புகள் உங்களுக்காக.
மேலும் படிக்க: தீபாவளி பலகாரம்: வாயில் பட்டவுடன் கரையும் மைசூர்பாகு செய்யலாம் வாங்க!
மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!
இதுபோன்ற கட்டுரைகளுக்கு Herzindagi வுடன் இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com