
திருமணம், பிறந்த நாள், போன்ற வீட்டில் நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கான விருந்துகளில் கட்டாயம் பாயாசம் இடம் பெற்றிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். ஜவ்வரிசி பாயாசம், துவரம் பருப்பு பாயாசம், பால் பாயாசம் என விதவிதமான பாயாச ரெசிபிகள் உள்ளது. இந்த வரிசையில் இன்றைக்கு கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான பலாப்பழ பாயாசம் எப்படி செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.

மேலும் படிக்க: பல நோய்களை விரட்டி அடிக்க உதவும் முருங்கைக்காய் புரோட்டா!

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே பலாப்பழ சீசன்களில் தவறாமல் இந்த பழத்தைச் சாப்பிட முயற்சி செய்யுங்கள். மலச்சிக்கல் பிரச்சனை, இரத்த சோகை, இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் தன்மைகளையும் பலாப்பழம் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: குழந்தைகளின் ஸ்நாக்ஸ்க்கு மாம்பழ லட்டு செய்துக் கொடுங்க!
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com