
அல்வா என்றாலே நம்மில் பலருக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருநெல்வேலி ஸ்பெஷல் இருட்டு கடை அல்வா. அதற்கு அடுத்தப்படியாக கேரட் அல்வா, கோதுமை அல்வா என அல்வாக்களின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய பலாப்பழங்களை வைத்து எப்படி சுவையான மற்றும் ஆரோக்கியமான அல்வா செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் இங்கே
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த புதினா சாமை வடை செய்முறை!
மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க; முழு விபரம் இங்கே
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com