
மாறிவரும் பருவ காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க இது போன்ற ஜூஸ்களை போட்டு குடிக்கலாம். அழகிய வண்ணத்தில் பல ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய இந்த பீட்ரூட்டை வைத்து மூன்று அற்புதமான ஜூஸ் ரெசிபிகளை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
பீட்ரூட்டில் குறைந்த அளவு கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. ஆனால் இதில் இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம் பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. எப்போதும் செய்யும் பீட்ரூட் ஜூஸிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு புதுவிதமான ஜூஸை சுவைக்க விரும்பினால் இந்த மூன்று ஜூஸ் ரெசிபிகளையும் நிச்சயம் முயற்சி செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: நெய் மணக்க மணக்க சிக்கன் ரோஸ்ட், இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க!


இந்த பதிவும் உதவலாம்: டக்குனு செய்தாலும், இது ரொம்ப ரொம்ப ஹெல்தி!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com