Shivani Narayanan : நடிகை ஷிவானி நாராயணன் மாடர்ன் லுக் படங்கள்!

நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்கள் வைரலாகி வருகிறது.

 
shivani narayanan in modern dress photos

சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஷிவானி விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.அதையடுத்து கடைக்குடி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். 2019 ஆம் ஆண்டில் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெட்டை ரோஜா சீரியலிலும் கதாநாயகியாக நடித்தார். பின்பு 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்தார் ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஷிவானி நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குவிந்தர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில நடித்திருந்தார்.லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதையடுத்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கும் பம்பர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜி.பி.முத்து மற்றும் தங்கதுரை ஆகிய காமெடி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.இந்த திரைப்படம் விரைவில் வெளியாகியிருக்கிறது.நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். பிராண்ட்களை ப்ரமோட் செய்யும் விளம்பரங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.

shivani modern insta clicks

போட்டோஸ்

ஷிவானி நாராயணன் பதிவிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.லேட்டஸ்டாக வெள்ளை நிற மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்திருக்கிறார். இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP