Nayanthara -Vignesh Shivan : நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன்  இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.

 
nayanthara vigneshshivan wedding
nayanthara vigneshshivan wedding

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரோடு சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார்.இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நானும் ரவுடி தான் என்ற படத்தில் ஒன்றாக வேலை செய்யும் போது காதலிக்க ஆரம்பித்தனர். அந்த காதல் 7 ஆண்டுகள் நீடித்தது.

இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் நடைப்பெற்றது.திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.நயன் - விக்கி கடந்த ஆண்டு வாடகை தாய் மூலம் ட்வின்ஸ் குழந்தைளை பெற்றுக்கொண்டனர். குழந்தைகளின் பெயரை நயன் தாரா விருது வழங்கும் ஒன்றில் அறிவித்தார்.

நயன் - விக்கி திருமண நாள்

நயன் - விக்கி குழந்தைகளின் பெயர் உயிர் ருத்ரோனில் என் சிவன், உலக் தெய்வீக் என் சிவன் ஆகும். இன்று நயன்தாரா , விக்னேஷ் சிவன் திருமண நாளை கொண்டாடுகின்றனர். அதை முன்னிட்டு நயன்தாரா ட்வின்ஸ் குழந்தைகளின் முகத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த பதிவும் உதவலாம் :முதல் முறையாக குழந்தைகளின் முகத்தை காட்டிய நயன்தாரா! வைரல் படங்கள்

nayanthara with her sons

நயன்தாரா -விக்னேஷ் சிவனின் திருமண நாளை முன்னிட்டு அவர்களை பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் தேடி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று இவர்களின் வயது வித்தியாசம். விக்னேஷ் சிவனுக்கு 37 வயதாகிறது. நயன்தாராவுக்கு 38 வயதாகிறது. இருவருக்கும் இடையில் ஒரே ஒரு வயது தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா -விக்னேஷ் சிவனின் திருமண நாளை முன்னிட்டு அவர்களை பற்றிய பல தகவல்களை ரசிகர்கள் தேடி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று இவர்களின் வயது வித்தியாசம். விக்னேஷ் சிவனுக்கு 37 வயதாகிறது. நயன்தாராவுக்கு 38 வயதாகிறது. இருவருக்கும் இடையில் ஒரே ஒரு வயது தான் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

image : instagram
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP