Kajal Aggarwal : என்ன விலை அழகே! காஜல் அகர்வாலின் கலக்கல் போட்டோஸ்..

 நடிகை காஜல் அகர்வால் பச்சை நிற புடவையில் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.

kajal agarwal in green saree photos
kajal agarwal in green saree photos

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.தமிழில் ’பழனி’படத்தின் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும், தெலுங்கில் ராம்சரண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருடனும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

காஜல் அகர்வாலுக்கு கவுதம் கிச்சலு என்பவருடன் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. தற்போது நீல் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. குழந்தை பிறந்த பிறகு உடல் எடை அதிகரித்த காஜல் அகர்வால் தற்போது வொர்க்கவுட் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார்.

kajal agarwal instagram click

வேற லெவல் அழகு!

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பச்சை நிற புடவையில் பார்க்க அழகாக இருக்கிறார். புடவைக்கு ஏற்ற மாதிரி சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்துள்ளார். அணிகலன்களை பொறுத்தவரை காதில் ஜிமிக்கி ஒன்றை போட்டு கூடுதல் அழகு சேர்த்துள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP