Priya Varrier : வெண்ணிலவே ! நடிகை ப்ரியா வாரியரின் லேட்டஸ்ட் படங்கள்..

நடிகை ப்ரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

priya varrier in white dress photos
priya varrier in white dress photos

ப்ரியா பிரகாஷ் வாரியர் ’ஒரு அடார் லவ்’ என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து தெலுங்கு, கன்னடா படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா, யாரியான் 2, லவ் ஹேக்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. ப்ரியா வாரியர் நடிகை மட்டுமில்லாமல் பாடகியும் ஆவார். திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

நடிகை ப்ரியா வாரியர் அடிக்கடி வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்று புகைப்படங்களை பகிர்வார்.ப்ரியா வாரியருக்கு இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். தற்போது லேட்டஸ்டாக வெள்ளை நிற உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

priya varrier outfit

காஸ்ட்யூம்

இந்த புகைப்படத்தில் ப்ரியா வாரியர் வெள்ளை நிற சுடிதார் அணிந்துள்ளார். எப்போதும் சுடிதாருக்கு அணியும் பேண்ட் போல் இல்லாமல் பாளோசா பாண்ட்டை போட்டிருக்கிறார். ப்ரியா வாரியரின் இந்த லுக் லைக்ஸை குவித்து வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP