சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியல் இல்லத்தரசிகள் விரும்பி பார்க்கும் ஃபேவரெட் சீரியல் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு ஏராளமான ஃபேன்ஸ் இருக்கின்றனர். குணசேகரன் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் ஏராளமான உலா வருகின்றன.
இந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாட இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றனர். அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்கின்றனர். பல பிராண்ட்களுக்கு ப்ரமோஷன் வீடியோக்களையும் செய்து தருகின்றனர். நடிகை பிரியதர்ஷினி ரேனுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரியதர்ஷினி தொகுப்பாளினி மற்றும் நடிகையும் ஆவார். குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்கள் நடித்திருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் :ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை சமந்தா! லவ்லி போட்டோஸ்..
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது. மாலத்தீவிற்கு வெக்கேஷனுக்கு சென்ற பிரியதர்ஷினி அங்கு பரதநாட்டியம் ஆடி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஹார்ட் எமோஜிகள் கமெண்டாக குவிந்து வருகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation