நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.
Image Credit : Instagram
படங்கள்
உடல்நிலை கொஞ்சம் தேறிய நிலையில் தான் விஜய் தேவரக்கொண்டா நடிப்பில் குஷி படத்திலும், சிட்டாடல் வெப் தொடரிலும் நடித்து வந்தார். இதற்கு பிறகு சமந்தா எந்த படங்களிலும் நடிக்கபோவதில்லையாம்.
Image Credit : Instagram
அமெரிக்கா செல்லும் சமந்தா
உடல்நலனை கருத்திக்கொண்டு ஒரு வருடம் சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க உள்ளாராம். சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுக்கிறது. சிகிச்சையின் போது நன்றாக ஓய்வெடுக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Image Credit : Instagram
குஷி திரைப்படம்
விஜய் தேவரகொண்டா. சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Image Credit : Instagram
இன்ஸ்டாகிராம்
நடிகை சமந்தா நாள்தோறும் என்ன செய்கிறார் என்பதை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்துக்கொண்டே இருப்பார்.
Image Credit : Instagram
போட்டோ ஷூட்
நடிகை சமந்தா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். லேட்டஸ்டாக வெள்ளை நிற மாடர்ன் ட்ரெஸில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் வெள்ளை நிற ஷர்ட் மற்றும் பாண்ட் அணிந்து கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார். கழுத்தில் பச்சை மற்றும் சிவப்பு நிற கற்கள் பதித்த நெக்லஸ் ஒன்றை அணிந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸை குவித்து வருகிறது.