
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை சளி/ இருமல். பொதுவாக சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட பல வீட்டு வைத்தியங்களை நாம் முயற்சி செய்து இருப்போம். வீட்டு வைத்தியங்களை பற்றி பேசுகையில் கற்பூரவள்ளி இலைகளைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கற்பூரவள்ளி இலைகளை கொண்டு கஷாயம், ஜூஸ் அல்லது பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
இன்றைய பதிவில் கற்பூரவள்ளி இலைகளைக் கொண்டு ஒரு ஆரோக்கியமான சட்னி ரெசிபியை பார்க்க போகிறோம். சளி, இருமல் வந்த பிறகு வீட்டு வைத்தியங்களை தேடுவதற்கு பதிலாக, வாரத்திற்கு ஒரு முறை இது போன்ற ஆரோக்கியமான விஷயங்களை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் பல உடல் நல பிரச்சனைகளை தடுக்கலாம். குழந்தைகளுக்கு செய்யும் பொழுது பச்சை மிளகாயின் அளவுகளை குறைத்துக் கொள்ளலாம். இந்த கற்பூரவள்ளி சட்னியை வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டு வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதை தடுக்கலாம். சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்…
இந்த பதிவும் உதவலாம்: பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கோழி மிளகு பிரட்டல்


சூடான இட்லி அல்லது தோசையுடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும். பல மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கற்பூரவள்ளி சட்னியை நீங்களும் செய்து ருசித்து மகிழுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் 3 பொருட்கள் போதும், இனி வீட்டிலேயே சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் செய்யலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com