காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு இன்னும் ஒரு வாரங்கள் தான் உள்ளது. சுற்றுலா செல்வது, உறவினர்களின் வீட்டுக்குச் செல்வது போன்றவற்றை ஒரு சிலர் மேற்கொள்வார்கள். என்ன தான் வெளியில் கூட்டிச் சென்றாலும் வீட்டில் இருக்கும் போது அவர்களுக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனிகள் செய்துக் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். முறுக்கு, அதிரசம், குலோப் ஜாமூன் போன்றவற்றைச் செய்தாலும் ஒருமுறையாவது பாதாம் அல்வாவை வீட்டில் முயற்சி செய்துப் பாருங்கள். சுவையோடு குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் உங்களுக்காக.
மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க; முழு விபரம் இங்கே
மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!
மேலும் படிக்க: மழைக்கு இதமாக ஒரு கப் சூப் குடிக்க ஆசையா? இந்த சூப்களை ட்ரை பண்ணுங்க
குழந்தைகளின் உணவு முறையில் அதிகளவு பாதாம் சேர்த்துக் கொள்ளும் போது அவர்களின் உடல் வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் பி 12, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது. இதோடு செரிமான சீராவதோடு எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com