
தீபாவளி பண்டிகைக்கு வீட்டில் செய்யும் பலகாரங்களில் முறுக்கு, குலாப் ஜாமுன் வரிசையில் அதிரசம் கட்டாயம் இடம்பெறும். இப்போதெல்லாம் அதிரசம் செய்வதற்கு நேரம் எடுக்குமென பலரும் கடைகளிலேயே வாங்கி விடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு குறைவான நாட்களே இருந்தாலும் அதிரசத்தை விரைவாகவும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபி இங்கு பகிரப்படுகிறது. அதிரசம் செய்வதற்கு அரிசியை ஊறவைத்து உலர்த்தி அரைத்து சலித்து என பல வேலைகள் இருக்கிறது. எப்படி விரைவாக செய்வது ? அதெல்லாம் கடினம் என நீங்கள் நினைத்தால் அதற்கான விடை இந்த பதிவில் உள்ளது. அதிரசம் செய்வதற்கு 10க்கும் குறைவான பொருட்கள் போதுமானது.

மேலும் படிங்க தீபாவளிக்கு இட்லி - கறி குழம்பு ருசிக்க பக்காவான ரெசிபி
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com