பொங்கல் பண்டிகைக்கான ஸ்பெஷல் சமையலில் ஏற்கெனவே மெதுவடை எப்படி செய்வது என பகிர்ந்துள்ளோம். சிலருக்கு மெதுவடை பிடிக்கும் சிலருக்கு மசால் வடை பிடிக்கும். எனவே வாசகர்களுக்கு பிடித்தமான ரெசிபிகளை பகிர வேண்டும் என்பதற்காக மசால் வடை ரெசிபியையும் தற்போது பகிர்கிறோம்.
மசால் வடை அனைத்து கடைகளில் எளிதாக கிடைத்துவிடும். பொங்கல் பண்டிகைக்கு சமையல் செய்யும் நேரத்தில் மசால் வடை செய்யத் தாமதமாகிவிட்டது எனவே கடையில் வாங்கிக்கொள்ளலாம் என நினைக்க கூடாது. ஏனென்றால் மசால் வடைக்கு மாவு தயாரிக்க மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். இந்த பொங்கலுக்கு இதுபோன்ற சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக அதிக சுவை கொண்ட வாழைப்பூ வடை எப்படி தயாரிப்பது என பகிர்ந்துள்ளோம்.
ஒரு முழு வாழைப் பூவை ஆய்ந்து எடுக்க அதிக நேரமாகும். ஆனால் வடைக்கு வாழைப் பூ அளவற்ற சுவையை சேர்க்கும் என்பதால் கட்டாயம் பொங்கலுக்கு வாழைப் பூ வடை செய்வதை தவிர்க்க மாட்டீர்கள்.
மேலும் படிங்க மொறு மொறு சுவை கொண்ட மெதுவடை
வேலை முடிந்துவிட்டது. சுவையான ருசியான வாழைப்பூ வடை தயார். தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் தொட்டு சாப்பிடுங்கள்.
மேலும் படிங்க ஸ்பெஷல் தின்பண்டம் - மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com