Thalapathy Vijay : 'தளபதி 68’ படத்திற்கு விஜய்யின் சம்பளம் இத்தனை கோடியா?

நடிகர் விஜய் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் என்பது அனைவரும் அறிந்ததே. தளபதி 68 படத்தின் விஜய் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

vijay thalapathy salary

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் லோகேஷின் LCU படமாக இருக்குமா இல்லையா என்று ரசிகர்கள் மத்தியில் பல குழப்பம் இருக்கிறது.இது குறித்து படக்குழுவினர் எதுவும் அறிவிக்கவில்லை.

விஜய்யின் சம்பளம்

விஜய் இதுவரை ரூ.100 கோடியிலிருந்து 125 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தார். விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்திற்கு ரூ.150 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

thalapathy vijay salary

தளபதி 68 படத்தை வெங்கட்பிரபு இயக்க இருப்பதாகவும், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கயிருப்பதாகவும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். இந்த படத்திற்காக விஜய் ரூ.150 சம்பளமாக பெற்றால் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகராக விஜய் திகழ்வார்.

இந்த பதிவும் உதவலாம் :'சிலம்பம்’ சுற்றி வொர்க் அவுட் செய்த மாளவிகா மோகனன்!

தளபதி 68 படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image : google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP