
நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டார்.
இந்த பதிவும் உதவலாம் : மிருணாள் தாகூரின் கேன்ஸ் 2023 லுக்! ஸ்டைல் செய்தது யார் தெரியுமா ?
சிலம்பம் சுற்றும் மாளவிகா
மாளவிகா ஒரு வொர்க் ஃப்ரீக் என்பது அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ‘இன்று என்னுடைய ட்ரைசெப்ஸ் வொர்க்கவுட்டில் சிலம்பம் வைத்து அடிப்படை வார்ம் அப்களை செய்தேன்’.

மாளவிகா பதிவிட்ட இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேல் லைக்ஸைகளை பெற்று வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com