
சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா பற்றி அறிமுகமே தேவையில்லை. இன்ஸ்டாவில் கலக்கும் குட்டி ஸ்ரேயா கோஷல் என்றே சொல்லலாம். ஸ்ரீஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியரில் தொடங்கிய அவரின் பயணம் இப்போது அடைந்திருக்கும் உயரம் பலரையும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பாடி வருகிறார். அதே போல் ஸ்ரீஷா சோஷியல் மீடியாவிலும் செம்ம ஆக்டிவாக இருக்கிறார்.
அடிக்கடி பாடல் பாடி, ரீல்ஸ், ஸ்டோரி ஆகியவற்றையும் வெளியிடுகிறார். இதை ஃபாலோ செய்யவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதே போல் உலகம் முழுவது இருக்கும் தமிழர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் விதமாக வெளிநாடுகளில் நடக்கும் தமிழ் இசை கச்சேரிகளிலும் கலந்து கொண்டு ஸ்ரீநிஷா பாடி வருகிறார். ஸ்ரீஷா மட்டுமில்லை சூப்பர் சிங்கர் பிரபலங்களும் பலரும் இதை செய்வார்கள். அந்த வகையில் தனது அடுத்த இசை கச்சேரி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்ரீநிஷா.
இந்த பதிவும் உதவலாம்:தீப்பிடித்த முகம்.. பாரதி கண்ணம்மா வெண்பாவின் இன்ஸ்டா வீடியோ வைரல்

அந்த வகையில் அடுத்து, மலேசியாவில் இருக்கும் கோலாலம்பூரில் நடக்கும் தமிழ் இசை கச்சேரிக்கு ஸ்ரீநிஷாவும் செல்கிறார். ஏர்ப்போர்டில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் கோலாலம்பூர் இசை கச்சேரி குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீநிஷாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இந்த பதிவும் உதவலாம்:பட்டு புடவையில் பட்டையை கிளப்பும் தமிழ் நடிகைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com