
ஹிந்தியில் ரன்பீர் கபூர் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அனிமல் படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படம் ராஷ்மிகா மந்தனாவின் 3வது ஹிந்தி திரைப்படமாகும். அனிமல் படத்தின் ராஷ்மிகா பகுதிக்கான ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் க்யூட் செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படக்குழுவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம் : இன்ஸ்டாவில் கலக்கும் மிருணாள் தாகூர்!
அனிமல் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் ஆக்ஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.அடுத்ததாக புஷ்பா 2 திரைப்படத்தின் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com