
துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.
சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இன்ஸ்டாகிராம்
நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். விதவிதமாக புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாவில் கலக்கி வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் : நடிகை ப்ரியா வாரியரின் வைரல் போட்டோ ஷூட்டை பாத்தீங்களா?

சமீபத்தில் மாடர்ன் உடையில் படங்களை பதிவிட்டு ரசிக்க வைக்கிறார்.இந்த புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் டாப் மற்றும் ஸ்கர்ட்டை அணிந்திருக்கிறார். மிருணாள் தாகூரின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com