ஓவியா, நயன்தாரா, திரிஷா, ரஞ்சிதா... அந்தரங்க வீடியோ சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்

இணையத்தில் கடந்த சில நாட்களாக ஓவியா லீக்ஸ் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. தமிழ் நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்து சர்ச்சை வெடிப்பது முதல் முறையல்ல. ஏற்கெனவே திரிஷா, நயன்தாரா, சஞ்சிதா ஷெட்டி, ரஞ்சிதா ஆகியோர் இப்பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர்.
image
image

கூகுளில் ஓவியா லீக்ஸ், Oviya leaked, ஓவியா வீடியோ, ஓவியா வைரல் ஆகிய வார்த்தைகளே அக்டோபர் 11ஆம் தேதியில் இருந்து அதிகம் தேடப்பட்டவை. 16 விநாடிகள் மட்டுமே உள்ள அந்த வீடியோ எக்ஸ் தளத்தில் தேசிய அளவு டிரெண்டிங்கில் முதல் இடத்தில் இருக்கிறது. ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமா நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது பாடகி சுச்சி வெளியிட்ட நடிகர் - நடிகைகளின் வீடியோக்கள் சுச்சி லீக்ஸ் என டிரெண்டானது. நடிகை ஓவியா மட்டுமல்ல ஏற்கெனவே திரிஷா, நயன்தாரா, சஞ்சிதா ஷெட்டி, ரஞ்சிதா ஆகியோர் இப்பிரச்னையை சந்தித்துள்ளனர். லீக்ட் வீடியோ விவகாரத்தில் பெரும்பாலான நடிகைகள் மவுனம் காத்தனர். சிலர் மட்டுமே புகாரளித்தனர்.

ஓவியா லீக்ஸ்

நடிகை ஓவியா ஒரு ஆணுடன் இரண்டு உடலுறவு நிலைகளில் இருக்கும் 16 விநாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இருப்பது ஓவியாவா அல்லது போலி வீடியோ என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை. இன்னொரு வீடியோவும் இருப்பதாக கூறப்படுகிறது. அந்தரங்க வீடியோ போலியானது என்றால் ஓவியா புகாரளிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நயன்தாரா சிம்பு

நயன்தாரா - சிம்பு காதல் பற்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். வல்லவன் படத்தில் இருவரும் படுக்கை அறையில் காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் தவிர்த்து இருவரின் லிப் லாக் வீடியோ, சிம்பு நயன்தாராவை காரில் முத்தமிடுவது, நயன்தாராவை சிம்பு தொட முயற்சிப்பது போன்ற சில வீடியோக்களும் வெளியாகின. இவை வல்லவன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளாக கூட இருக்கலாம்.

திரிஷா லீக்ஸ்

நடிகை திரிஷா பாத்ரூமில் குளிப்பது போன்ற 8 நிமிட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சை ஆனது. பிங்க் நிறை ஆடை அணிந்திருப்பார். இது குறித்து திரிஷா தரப்பில் காவல்நிலையத்தில் புகாரளிப்பட்டதா என தெரியவில்லை.

சஞ்சிதா ஷெட்டி

சூது கவ்வும் பட நாயகி சஞ்சிதா ஷெட்டி சுச்சி லீக்ஸ் விகாரத்தில் சிக்கிய மற்றொரு நடிகை ஆவார். ஆடையின்றி இருப்பது போன்ற அந்த வீடியோவில் தான் இல்லை என சஞ்சிதா ஷெட்டி விளக்கம் அளித்திருந்தார். அதில் இருக்கும் பெண் அணிந்திருந்த மோதிரம் சஞ்சிதா ஷெட்டியின் கையிலும் இருப்பது போன்ற இன்ஸ்டா புகைப்படங்களை பதிவிட்டு எது உண்மை என கேட்டு இருந்தனர்.

சுச்சி லீக்ஸ்

பாடகி சுச்சி பெயரில் சில சமூக வலைதள பக்கங்களில் திரிஷா - தனுஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், ஆண்ட்ரியா - அனிருத் முத்தமிடும் புகைப்படம், வசுந்தராவின் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து தனுஷிடம் கேட்கபட்டதற்கு அவர் கோபத்தில் நேர்காணலில் இருந்து வெளியேறினார்.

மேலும் படிங்கஓவியாவின் வைரல் வீடியோ உண்மையா ? போலியா ? காட்டிக்கொடுத்த டாட்டூ

நடிகை ரஞ்சிதா லீக்ஸ்

நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவுடன் மிக நெருக்கமாக உள்ள வீடியோ பிரபல தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது. நடிகை ரஞ்சிதா நித்தியானந்தாவின் தீவிர பக்தை என்பது குறிப்பிடத்தக்கது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP