நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அந்த படத்தில் இவர் நடித்த ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தை இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதையடுத்து ‘மகாநடி’படத்தில் நடித்தார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 100% காதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து கொரில்லா என்ற படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார்.தற்போது ஹிந்தியில் ‘மகாராஜா’என்ற படத்தில் நடித்து வருகிறார்.
திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய போது ஷப்பியாக இருந்த ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஃபிட்டாக இருக்கிறார். அன்றாட நாளில் டயட் மற்றும் ஃபிட்னஸ் ரொட்டீனை தவறாமல் ஃபலோ செய்து வருகிறார்.ஷாலினி பாண்டே இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : 'சூப்பர் ஹாட்’ லுக்கில் நடிகை பிரக்யா நாக்ரா! வைரல் போட்டோஸ்..
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com