பிரக்யா நாக்ரா பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்.டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.படிக்கும் போது மாடலிங்கில் ஆர்வம் வந்துள்ளது. தொடர்ந்து மாடலிங் செய்து பல விளம்பரங்களிலும் நடித்துள்ளாராம்.2022 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பிரக்யா நாக்ராவுக்கு டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது என்றால் மிகவும் இஷ்டமாம்.இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.அடிக்கடி போட்டோ ஷூட் செய்து விதவிதமான புகைப்படங்களை பதிவிடுவார். லேட்டஸ்டாக சூப்பர் ஹாட்டான உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : தேசிய விருதை வென்ற நடிகர், நடிகைகள் யார் தெரியுமா ? முழு லிஸ்ட் இதோ..
இந்த புகைப்படத்தில் ஃப்ளோரல் புடவை கட்டியிருக்கிறார். புடவைக்கு மேட்சாக சிவப்பு நிறத்தில் ஜாக்கெட் அணிந்துள்ளார். சூப்பர் கவர்ச்சியாக இருக்கும் பிரக்யா நாக்ரா நியூட் மேக்கப்பை தேர்ந்தெடுத்துள்ளார். ஹேர் ஸ்டைலை பொறுத்தவரை ஃப்ரீ ஹேர் விட்டு முடியின் நுனியில் கர்ல்ஸ் செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com