நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் காலா, விஸ்வாசம்,ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.
சாக்ஷி அகர்வால் தற்போது 5 படங்களுக்கும் மேலாக கமீட் ஆகியுள்ளார். ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரம் முழுவதும் விதவிதமான போட்டோ ஷூட் செய்து பதிவிடுவார். இந்த புகைப்படங்களை காணவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : இந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்?
சாக்ஷி அகர்வால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அழகிய போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படங்கள் பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கிறது.பர்த்டே காஸ்ட்யூமாக சிம்பிளான ஃப்ளோரல் புடவையை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கீர்த்தி சுரேஷிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com