herzindagi
poonam bajwa in hot dress photos

Actress Poonam Bajwa : கடற்கரையில் நடிகை பூனம் பஜ்வாவின் கவர்ச்சி படங்கள்!

நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-08-31, 10:54 IST

நடிகை பூனம் பஜ்வா தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமானார்.இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடித்திருந்தார்.தெனாவெட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்தார்.இவர்களின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் பூனம் பஜ்வா நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்திலும் பூனம் பஜ்வா நடித்திருந்தார்.ஷப்பியாக இருந்த பூனம் பஜ்வா உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக இருக்கிறார். வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் பகிர்வார்.சமீபத்தில் நடிகை பூனம் பஜ்வா யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.அதில் தொடர்ந்து வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

இந்த பதிவும் உதவலாம் : வித்தியாசமான லுக்கில் நடிகை அமலா பால்..

poonam bajwa hot clicks insta

2022 ஆம் ஆண்டிற்கு பிறகு பூனம் பஜ்வா எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. விரைவில் படங்களில் நடிப்பார் என அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார். தற்போது ஹாட்டான உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பூனம் பஜ்வா கடற்கரையில் கவர்ச்சியாக உடையணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார். இதற்கு கேப்ஷனாக ‘காலை வரலாற்றில் இது ஒரு சிறந்த காலை’ என்று பதிவிட்டுள்ளார். பூனம் பஜ்வாவின் இந்த ஹாட் படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com