ராகவா லாரன்ஸ், ப்ர்யா பவானி சங்கர் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். மிஸ் செய்யாமல பாருங்கள்.
முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். கடந்த மாதம் திஎயேட்டர்களில் நேரடியாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. விமர்சனம் ரீதியாகவும் மேக்கிங் குறித்தும் சினிமா ரசிகர்கள், விமர்சகர்களால் பாரட்டப்பட்ட யாத்திசை அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நிச்சயம் பாருங்கள், புது அனுபவம் கிடைக்கும்.
சமந்தா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்குய் மத்தியில் வெளீயான சாகுந்தலம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனிமேஷன், விலங்குகள், சண்டை என குட்டீஸ் விரும்பும் அனைத்தும் இதில் உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம். கடந்த மாதம் தியேட்டரில் நேரரடியாக வெளியாகி இருந்தது. காரை வைத்து மொத்த படத்தின் கதையும் நகர்கிறது. குடும்பத்துடன் பார்த்து சிரிக்க, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் சொப்பன சுந்தரி படத்தை பாருங்கள்.
அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடிப்பில் வெளியான சஸ்பென்ஸ் த்ர்ரில்லரான திருவின் குரல் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த விடுமுரையில் நல்ல த்ரில்லர் படம் பார்க்க நினைப்பவர்கள் கட்டாயம் திருவின் குரல் படத்தை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com