தீபாவளி என்றாலே அனைவரது வீடுகளிலும் முறுக்கு, அதிரசம் போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் இருப்பது போல இனிப்பு பலகாரங்களின் வரிசையில் நிச்சயம் குளோப் ஜாமூன் இடம் பெற்றிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடக்கூடிய இந்த ரெசிபியை தற்போதெல்லாம் அடிக்கடி செய்துக் கொடுக்க சொல்வார்கள். அனைத்து நேரங்களிலும் குளோப் ஜாமூன் செய்யக்கூடிய மாவு இருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது. ஆனாலும் செய்தே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டதா? கவலை வேண்டாம். நிச்சயம் குழந்தைகள் வைத்திருக்கும் வீடுகளில் பால் பவுடர் இருக்கும். இதை வைத்து ருசியான குளோப் ஜாமூன் செய்ய முடியும். அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக..
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குளோப் ஜாமூனை பால் பவுடரை எப்படி செய்யலாம்? இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? என்பது குறித்து முதலில் அறிந்துக் கொண்டு ரெசிபியை ரெடி பண்ணுங்க.
மேலும் படிங்க: நாவிற்குக் சுவையூட்டும் பட்டன் சிக்கன் உருளைக்கிழங்கு ரெசிபி செய்முறை
மேலும் படிங்க: பல நோய்களைத் தீர்க்கும் ப்ரோலிக்கோப் சூப் செய்யும் முறை
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com