
கோடையில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும் வேளையில் உடலில் உஷ்ணம் அதிகமாகி வயிற்று வலி, சூட்டு கொப்புளங்கள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை தடுக்க நீரச்சத்து நிறைந்த, உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய காய்கறி, பழங்கள் போன்றவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இது போன்ற உணவுகள் உங்களை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இன்றைய பதிவில் ஒரு கோடைக்கால சாலட் ரெசிபியை பார்க்கபோகிறோம். இது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். நீங்கள் இதை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடலாம் அல்லது உணவுக்கு சிறிது நேரத்திற்கு முன்பும் இதை சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சப்பாத்தி மீந்து விட்டதா? ஒரு முறை இந்த மாதிரி லட்டு செய்து பாருங்க!


இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் ABC ஜூஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com