புரதம் நிறைந்த பன்னீர் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம், புரதம், பாஸ்பரஸ், ஃபோலிட் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பன்னீரை பலவிதமாக, பல வகையாக சமைக்கலாம். பன்னீர் பரோட்டாவில் தொடங்கி பன்னீர் பாப்கார்ன் வரை பன்னீரை வைத்து செய்யும் எல்லா ரெசிபிக்களும் ஹிட் ஆகிவிடும். அதிலும் ஸ்டார்டர் உணவாக பரிமாறப்படும் பன்னீர் டிக்காவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.
ரெஸ்டாரன்களில் அதிக விலை கொடுத்து வாங்கினாலும் ஒரு சில பன்னீர் துண்டுகள் மட்டுமே பரிமாறப்படும். இதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், குறைந்த செலவில் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து பன்னீர் டிக்காவை சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும். ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா செய்ய இந்த ரெசிபி மற்றும் குறிப்புகளை பின்பற்றுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தோசையில் 7 விதமா! தோசை பிரியர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்கனுமா? இப்படி ஹெல்தியா சப்பாத்தி செஞ்சு சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com