குக் வித் கோமாளியில் இந்த வாரம் செஃப் தாமு நீலகிரி வெஜ் குருமா செய்து அதை போட்டியாளர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். இதை சிலர் பச்சை குருமா என்றும் சொல்கின்றனர். நீலகிரி பகுதியில் உள்ள எந்த உணவகத்திற்கு சென்றாலும் இந்த வெஜ் குருமா இருக்கும். பூரி, சப்பாத்தி, பரோட்டா, வெஜ் பிரியாணி உடன் தொட்டு சாப்பிடுவதற்கு நீலகிரி வெஜ் குருமா அற்புதமான காம்போ ஆகும். வாருங்கள் இதை எப்படி செய்வது என பார்ப்போம்.
மேலும் படிங்க ஆந்திரா பள்ளி பொடி செய்வது எப்படி தெரியுமா ? சாதத்தில் பிசைந்து சாப்பிட சூப்பரா இருக்கும்
( குறிப்பு : செஃப் தாமு இதில் தக்காளி பயன்படுத்தினார். அது அவசியம் கிடையாது )
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com