காலையில் பரபரப்பாக வேலை நடக்கும் பொழுது, கை கொடுப்பது இட்லியும் தோசையும் தான். ஆனால் மாவு தீர்ந்து விட்டால்? கவலை வேண்டாம் இருக்கவே இருக்கு உப்மா. அதுவும் ஒரு நாளைக்கு மேல் நீண்டால் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விடும். காலை உணவு வித்யாசமாக இருக்க வேண்டும். அதே சமயம் எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
காலை உணவு மிகவும் முக்கியமானது. உங்களை புத்துணர்ச்சியாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட வேண்டும். அந்த வகையில் ஈஸியான அதே சமயம் ஆரோக்கியமான ஒரு காலை உணவை இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம். உண்மையில் உப்புமா செய்வதை விட இது மிகவும் சுலபம். பருப்பை குக்கரில் வேக வைத்து இறக்கினால் போதும் சட்டுனு பத்து நிமிஷத்தில் காலை உணவை செய்திடலாம். அவல் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பிரியாணினா இப்படி இருக்கனும், நீளமா உதிரி உதிரியா பக்குவமா செஞ்ச வெஜிடபிள் பிரியாணி!
இந்த பதிவும் உதவலாம்: நாக்கில் எச்சில் ஊறும் கரும்பு ஜூஸ் மிட்டாய்... வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com