குழந்தை பராமரிப்பு என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சவால்கள் நிறைந்தாக இருக்கும். ஏன் உன் குழந்தை இப்படி இருக்கு? சாப்பிட எதுவும் கொடுப்பயா? கொடுக்கமாட்டயா? என்பது போன்ற பல கேள்விகளை உற்றார், உறவினர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். இதெல்லாம் பல நேரங்களில் நமக்கு எரிச்சலான உணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அம்மாக்கள் படும் மெனக்கேடுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த நிலையை நீங்களும் அனுபவிக்கிறீர்களா? 6 மாதத்திற்குப் பிறகு உங்களது குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளதா? இதோ இந்த கட்டுரையைக் கொஞ்சம் படித்துவிட்டு செல்லுங்கள்.
மேலும் படிக்க: இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்
மேலும் படிக்க: வீட்டில் குழந்தைகள் சண்டையிட்டால் அதை தீர்த்து வைக்க பெற்றோர் செய்ய வேண்டியவை
மேலும் படிக்க: “செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com