Ponniyin selvan 2 Box Office: பொன்னியின் செல்வன் -2 படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

பொன்னியின் செல்வன் - 2 திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியானது.இந்த படம் உலகம் முழுவதும் இதுவரை எவ்வளவு வசூல் செய்திருக்கிறது தெரியுமா?

 
ponniyin selvan box office

பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படம் எடுக்க வேண்டும் என பல இயக்குனர்கள் முயற்சித்துள்ளனர். அவர்களின் முயற்சியை மணிரத்னம் நனவாக்கிவிட்டார்.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா,பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், சரத்குமார், பிரபு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். பல நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இருந்தது படத்திற்கு கூடுதல் பலமாக கருத்தப்பட்டது.

பொன்னியின் செல்வன் -1 வசூல்

பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலித்தது

ponniyin selvan box office

பொன்னியின் செல்வன் - 2 வசூல்

திரையரங்குகளில் வெற்றிகரமாக 3வது வாரத்தில் பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 14வது நாள் முடிவில், இதுவரை ரூ.325 கோடி வசூலித்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.123 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
image:google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP