
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினாலும், பெரும்பாலான பெண்கள் உடற்பயிற்சி செய்வது கடினம். ஒரு சிலருக்கு உடற்பயிற்சியில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல சமயங்களில் பெரும்பாலான பெண்களால் இதற்கான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. நாளை உடற்பயிற்ச்சி செய்யலாம் என்று தள்ளிப்போடும் பெண்களுக்கு, அந்த நாள் என்றும் வராப்போவதே இல்லை.
அத்தகைய பெண்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், வீட்டிலேயே படுக்கையில் இருந்தவாரே உடலைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம். இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் உடல் எடையுடன் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பையும் குறைக்கலாம்.
சிறப்பான விஷயம் என்னவென்றால், உடற்பயிற்சி நிபுணர் பிரியங்கா அவர்கள் இதைப் பற்றி நம்முடன் பகிர்ந்துந்துள்ளார். நிபுணரின் பதிவுமூலம் இந்த உடற்பயிற்சிகளைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டு, சோம்பலாக இருக்கும் பெண்கள் கூட வீட்டிலேயே இதை எளிதாகச் செய்ய முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் பத்மாசனம் செய்வதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
உங்களுக்கும் உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருந்தாலோ அல்லது உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் இருந்தாலோ, ஃபோன் பிடித்துக் கொண்டே படுக்கையில் படுத்தவாறே இந்தப் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: ஜிம்மில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் எவை தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாகத் தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

