Varun Tej Marriage : இத்தாலியில் நடைப்பெற்ற தெலுங்கு நடிகர் வருண் தேஜ் - லாவண்யாவின் பிரம்மாண்ட திருமணம்!

தெலுங்கு நடிகர் வருண் தேஜின் திருமணம் இத்தாலியின் பிரம்மாண்டமாக நடைப்பெற்றுள்ளது.

 
varun tej lavanya marriage photos
varun tej lavanya marriage photos

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வருண் தேஜ். இவருக்கும் தெலுங்கு நடிகை லாவண்யாவுக்கும் சில நாட்களுக்கும் முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இவர்களின் திருமணம் இத்தாலி நாட்டில் நடைப்பெற்றுள்ளது.

வருண் தேஜின் உறவினர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்துக்கொண்டுள்ளனர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலே இவர்களின் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.

மணமகள் லாவண்யா திரிபாதி தமிழில் பிரம்மன், மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்த புது மண ஜோடிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

varun tej italy marriage clicks

இந்த புகைப்படத்தில் லாவண்யா சிவப்பு நிற புடவையில் பார்க்க அழகாக இருக்கிறார். ப்ரைடல் அணிகலன்களை அணிந்து கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார். வருண் தேஜ் கோல்டன் நிற ஷர்வானி அணிந்திருக்கிறார். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருக்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP