
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுருதி நாராயணன். 2023ஆம் ஆண்டு முதல் சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பட வாய்ப்பு தருவதாக கூறி ஒரு கும்பல் சுருதி நாராயணனை நிர்வாணப்படுத்தி ஆபாசப் படம் எடுத்து வீடியோவை இணையத்தில் கசியவிட்டுள்ளது. சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோவிலும், சுருதி நாராயணன் பேட்டி கொடுத்த நேர்காணல்களின் கமெண்ட் பாக்ஸில் பலரும் அந்த வீடியோவை பற்றி கருத்து பதிவிடுகின்றனர். நடிக்கும் வாய்ப்பிற்காக பாலியல் இச்சைக்கு இணங்கி சுருதி நாராயணன் சிக்கி கொண்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் கடந்த 4 நாட்களாக சுருதி நாராயணனின் 14 நிமிட ஆபாச வீடியோ உலா வருகிறது. நேர்காணல்களில் சுருதி நாராயணன் வலது கையின் நடுவிரலில் அணிந்திருக்கும் மோதிரமும் ஆபாச வீடியோவில் உள்ள மோதிரமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. சுருதி நாராயணனிடம் வீடியோ காலில் பேசும் நபர் அவரை மோசமான செயல்களை செய்ய வைக்கிறார். அவரும் எவ்வித தயக்கமும் காட்டாமல் ஆடைகளை களைந்து சிரித்தபடியே எதிர்முனையில் பேசும் நபர் கூறுவதை செய்கிறார். வீடியோ காலின் இடையே அந்த நபர் மற்றொரு நபரிடம் சார் இவங்களையே படத்திற்கு புக் பண்ணிக்கலாம், ஹீரோயின் இவர் தான் எனக் கூறி சுருதி நாராயணனை நம்ப வைக்கிறார்.
வீட்டிற்கு ஒரே பெண்ணான சுருதி நாராயணன் துபாயில் பள்ளிக் கல்வி பயின்றவர். நடிக்கும் ஆசையில் ஊடகம் தொடர்பான படிப்பிற்காக சென்னை திரும்பி விஸ்காம் படித்துள்ளார். அப்போதே சில குறும்படங்களில் நடித்துள்ளார். நீயா நானா நிகழ்ச்சியில் மூன்று முறை பங்கேற்று பேசியிருக்கிறார். சுந்தரி, பாக்கியலட்சுமி சீரியல்களில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றியுள்ளார். திரையுலகில் வாய்ப்புகள் கிடைக்க வட்டாரத்தை அதிகப்படுத்தி கொள்ள நினைத்து சினிமா ஏஜென்ட் என்று நம்பி ஒரு கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
ஒரு நேர்காணலில் அவசரத்தில் கிடைக்கும் எந்த வெற்றியும் நிலைக்காது என்றும் டிஜிட்டல் உலகில் வாழ்வதால் ஏதாவது தவறு செய்தாலும் வாழ்க்கை முழுக்க அது பதிந்துவிடும் என்றும் பேசும் சுருதி நாராயணன் பட வாய்ப்பிற்காக எப்படி இந்த சூழ்ச்சி வலையில் விழுந்தார் எனத் தெரியவில்லை.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com