Irugapatru OTT Release : ஓடிடியில் வெளியாகும் ‘இறுகப்பற்று’ திரைப்படம்.. எப்போது தெரியுமா?

திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற இறுகப்பற்று படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 
irugapattru netflix release date
irugapattru netflix release date

இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி இறுகப்பற்று திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் பிரபு, வித்தார்த், அபர்ணாத்தி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திருமணமானவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் ஆகிய விமர்சனங்களை இந்த படம் பெற்றது.

இந்த படத்தை பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது.படத்திற்கு ஐஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்தார். இந்த படத்தை திரையரங்கில் சென்று காண தவறியவர்கள் தற்போது ஓடிடியில் பார்க்கலாம். எப்போது தெரியுமா.

irugapattru movie

இறுகப்பற்று திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகயிருக்கிறது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்து இருக்கிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP