Andrea Jeremiah : ஆண்ட்ரியா 'சோலோ ட்ரிப் டூ பூட்டான்' !

நடிகை ஆண்ட்ரியா சோலோவாக பூட்டானிற்கு டூர் சென்றுள்ளார். அந்த அனுபவத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆண்ட்ரியாவின் பூட்டான் டூர் டைரி இதோ..

 
andrea bhutan temple visit

நடிகை ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராமை பார்த்தாலே அவருக்கு அதிகம் ட்ராவல் செய்ய பிடிக்கும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். ஆண்ட்ரியா பாரிஸ், எகிப்த் என பல டூரிஸ்ட் இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவார். இந்த முறை ஆண்ட்ரியா சோலாவாக பூட்டானுக்கு டூர் சென்றுள்ளார். அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பூட்டான் டூர் டைரி..

பூட்டானில் பல இடங்களை ஆண்ட்ரியா கண்டு ரசித்துள்ளார். முதலில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இமயமலையின் அழகை ரசித்துள்ளார். பின்பு மலையேற்றம், நடைப்பயணம், தூய காற்றை சுவாசிப்பது என இயற்கையோடும் ஒன்றிணைந்துள்ளார்.

andrea bhutan tour

அதுமட்டுமில்லாமல் பூட்டானில் உள்ள புத்த கோயில்களுக்கு சென்று ஆன்மிக அனுபவத்தையும் பெற்றுள்ளார்.

andrea bhutan temple

சாய் லவ்வர் ஆண்ட்ரியா!

கையில் டீ கப்புடன் கொடுக்கும் போஸிலே தெரிகிறது நிச்சயம் ஆண்ட்ரியா டீ லவ்வர் தான்.

andrea tea lover

ஹேப்பி ஆண்ட்ரியா..

இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஆண்ட்ரியா கேப்ஷனாக ‘மகிழ்ச்சியின் ராஜ்ஜியத்தில்’என பதிவிட்டுள்ளார். ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

andrea smiling face

கண்ணை கவரும் பூட்டானின் படங்கள்..

andrea bhutan trekking image

Image Source : Instagram
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP