Ooty Best Places : ஊட்டியில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்களின் லிஸ்ட்

ஊட்டி சுற்றுலா செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து பார்ப்போம். ஊட்டியில் இருக்கும் முக்கியமான இந்த ஸ்பாட்களை மிஸ் பண்ணிடாதீங்க. 

ooty visit

கோடை விடுமுறை தொடங்கியாச்சு. குடும்பத்துடன் சுற்றுலா செல்ல பிளான் செய்பவர்களுக்கு முதலில் நினவுக்கு வரும் இடம் ஊட்டி. பட்ஜெட்டில் முடிய கூடியது, அதுமட்டுமில்லை இந்த கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான இடங்களுக்கு சென்றால் தான் நன்றாக இருக்கும். அந்த வகையில் ஊட்டி செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

மலை ரயில்

நீலகிரி மலை ரயில் ஊட்டி சுற்றுலாவின் மிக மிக முக்கியமானது. இந்த மலை ரயிலில் ஏறினால் ஊட்டியின் மொத்த அழகையும் ரசிக்கலாம். குழந்தைகள் என்ஜாய் செய்வார்கள். இதில் செல்ல ஆன்லைனிலும் புக் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்:ஜில் ஜில்! தமிழ்நாட்டில் இருக்கும் குளிர்ச்சியான இடங்கள் பற்றி தெரியுமா?

ஊட்டி ஏரி

ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்வது கொள்ளை இன்பம். 65 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் வித விதமான படகுகள் நிற்கும். தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்து மொத்த ஏரியையும் கண்டு ரசிக்கலாம்.

ooty lake

தாவரவியல் பூங்கா

ஊட்டியில் தி பெஸ்ட் ஸ்பாட். பூத்து குலுங்கும் மலர்கள், விதவிதமான செடிகள் அருகில் பெரிய பூங்காக்கள்ம் அழகிய மலர் கண்காட்சி என ஊட்டியில் ட்காலை முதல் மாலை வரை பரபரப்பாக இருக்கும் இடம் இந்த தாவரவியல் பூங்கா.

ooty spot

பைக்காரா

பைக்காரா அருவி மற்றும் பைக்கா படகு சவாரி இரண்டுமே கட்டாயம் ரசிக்க வேண்டிய இடம். இந்த ஏரியில் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை மிக மிக அஎருகில் பார்க்கலாம். அதே போல் பாறையில் கொட்டும் பைக்காரா அருவியில் இயற்கையின் பரவசத்தை நமக்கு தரும்.

இந்த பதிவும் உதவலாம்:தமிழக - கேரள எல்லையில் இருக்கும் சுற்றுலா தலங்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: shutterstock

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP