சின்னத்திரை டூ வெள்ளித்திரை சென்றவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். ஷிவானி பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார்.கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவி கதாபாத்திரத்தில் ஷிவானி நடித்திருந்தார்.
வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தார். பம்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது.ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 3.6 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.ஷிவானி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். லேட்டஸ்டாக அவர் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை ஷிவானி நாராயணன் சிம்பிளான டி- ஷர்ட் மற்றும் பாண்ட் அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com