Sai Pallavi: சாய் பல்லவியின் முதல் காதல்! யார் தெரியுமா?

சாய் பல்லவி தனது முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறிய சுவாரஸ்யமான கதை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

sai pallavi interview

நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.இந்ந படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கவில்லை.

முதல் காதல்

சாய் பல்லவி தனது முதல் காதல் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

sai pallavi ()

7 ஆம் வகுப்பில் காதல் கடிதம்

சாய் பல்லவி 7ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன் மீது அதிகம் ஈர்ப்பு ஏற்பட்டதாம். அதை எப்படி அந்த பையனிடம் சொல்வது என தெரியாமல் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதை கொடுக்க தைரியம் இல்லாமல் புத்தகத்தில் வைத்திருக்கிறார். இதை சாய் பல்லவியின் அம்மா பார்த்துவிட்டு சாய் பல்லவியை அடித்திருக்கிறார்.

அதன் பின்பு அம்மாவிடம் அடி வாங்கும் அளவுக்கு தவறு எதுவும் செய்யவில்லை என பேட்டியில் தெரிவித்துள்ளார்.

image: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP