herzindagi
krithi shetty in red dress photos

Krithi Shetty : ஷெர்ரி நிற உடையில் ரசிக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி!

நடிகை கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது. <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-09-21, 15:00 IST

தெலுங்கில் உப்பென்னா என்ற படம் மூலம் அறிமுகமான கீர்த்தி ஷெட்டிக்கு முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.அதன் பின்பு கீர்த்தி ஷெட்டி நடித்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுதரவில்லை. சமீபத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த வணங்கான் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யா இந்த படத்திலிருந்து விலகினார்.  தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள ‘ஜீனி’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கீர்த்தி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் களை பதிவிடுவார். இவர் லேட்டஸ்டாக பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவும் உதவலாம் : சீரியல் நடிகை திவ்யா கணேஷின் ‘நோ மேக்கப் லுக்’ போட்டோஸ்..

krithi shetty in hot clicks

இந்த புகைப்படத்தில் ஷெர்ரி நிற மாடர்ன் உடையை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். உடைக்கு ஏற்றப்படி மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் செய்துள்ளார். கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டில் போல்ட் சிவப்பு நிற லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார். கீர்த்தி ஷேட்டியின் இந்த அழகிய படங்கள் எக்கசக்க லைக்ஸை குவித்து வருகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com