Athulya Ravi : ரெட்ரோ லுக்கில் நடிகை அதுல்யா ரவி! இன்ஸ்டாகிராம் படங்கள்..

நடிகை அதுல்யா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் படங்கள் வைரலாகி வருகிறது.

 
athulya in retro look photos

அதுல்யா ரவி இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். கோயம்புத்தூர் பெண்ணான அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான மீட்டர் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் அதுல்யா. தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுல்யா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவார்.அதுல்யா லேட்டஸ்டாக ரெட்ரோ லுக்கில் பதிவிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

athulya ravi retro clicks

காஸ்ட்யூம்

இந்த புகைப்படத்தில் பிங்க் கலர் புடவை கட்டியிருக்கிறார். புடவைக்கு மேட்சாக பிங்க் நிறத்திலேயே சிலீவ் லெஸ் பிளவுஸ் அணிந்திருக்கிறார்.அணிகலன்கள் மற்றும் ஹேர் ஸ்டைல் என அனைத்தையுமே ரெட்ரோ ஸ்டைலிலே செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP