Ramya Pandian : புடவையில் செம்ம அழகா இருக்காங்களே! ரம்யா பாண்டியன் போட்டோஸ்..

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் புடவையில் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.

 
ramya pandian in blue saree photos

ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.ஆனால் இந்த படத்திற்கு பிறகு ரம்யா பாண்டியன் எதிர்பார்த்த பிரபலம் கிடைக்கவில்லை. ரம்யா பாண்டியன் ஒரு போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த போட்டோ ஷூட்டால் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். அதன் பின்பு பட வாய்ப்புகளும் குவிந்தன.

விஜய் டிவியின் டாப் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3-வது ரன்னர் அப்பாக வெற்றிப்பெற்றார். பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ரம்யா பாண்டியன் கலந்துக்கொண்டார்.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ramya pandian clicks

இன்ஸ்டாகிராம்

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் புடவையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறாற்.. சிம்பிளான லுக்கில் ரசிக்க வைத்துள்ளார்.இந்த புகைப்படத்தில் ஊதா நிற புடவை கட்டியுள்ளார். புடவைக்கு மேட்சாக மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்திருக்கிறார்.இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP