அதுல்யா ரவி இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். கோயம்புத்தூர் பெண்ணான அதுல்யா ரவி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான மீட்டர் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் அதுல்யா. தற்போது ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதுல்யா ரவி இன்ஸ்டாகிராமில் மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார்.இவர் தொடர்ந்து பிராண்ட் பிராண்ட்களை இன்ஸ்டாவில் ப்ரமோட் செய்து வருகிறார். அடிக்கடி போட்டோ ஷூட் செய்தும் பதிவிட்டு வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் : சூப்பர் ஹாட் லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்!
தற்போது சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இந்த லுக்கில் பார்க்க அழகாக இருக்கிறார். அணிகலன்களை பொறுத்தவரை உடைக்கு மேட்சாக வைர தோட்டை போட்டிருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், ஐ லேனர் , மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டுள்ளார். அதுல்யாவின் இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com