வாஸ்து சாஸ்திரம் என்பது பல நூற்றாண்டு காலமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும். நம் வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு அறைக்கும் வாஸ்து உண்டு. வாஸ்து சாஸ்திரங்கள் படி வீடு சரியாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் அமைதி நிலவும் என்றும் மகிழ்ச்சி பெருகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்த வாஸ்து சாஸ்திரத்தின் படி எந்த பக்கம் எந்த அறை இருக்க வேண்டும் என்றும் எந்த பக்கத்தில் எந்த பொருள் வைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வரிசையில் உங்கள் படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறிப்புகள் மற்றும் படுக்கையறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகளுக்கு உடல் நலப் பிரச்சினைகள் மன அழுத்தம் வாழ்க்கை முறை காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு உங்கள் படுக்கை அறையின் வாஸ்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
படுக்கை அறையின் வாஸ்து குறிப்புகள்:
- உங்கள் படுக்கை அறையில் படுக்கையை வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் உடல் ஆற்றலை அதிகரித்து கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
- அதே போல நம் படுக்கையறையில் கண்ணாடிகளை வைக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை பிரதிபலிப்பதால் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
- பிங்க் பச்சை மற்றும் நீலம் போன்ற கலர் லைட்டுகளை உங்கள் படுக்கை அறையில் பொறுத்த வேண்டும். இது உங்களை மன அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும்.
- மேலும் அடிக்கடி உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய வேண்டும். சில நேரங்களில் படுக்கையறை சுத்தமாக இல்லாவிட்டால் இரவில் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகலாம்.
- மேலும் துளசி இலைகள், மல்லிகை பூ, ரோஜா பூ போன்ற மனம் கொண்ட பொருட்களை உங்கள் படுக்கை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது உங்கள் படுக்கை அறையில் உள்ள காற்றை இயற்கையாக சுத்திகரிக்க உதவும்.
- இரவு நேரத்தில் உங்கள் படுக்கை அறையில் டிவி லேப்டாப் அல்லது மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் மன அமைதியை பாதித்து தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்கிறது.
- இறுதியாக உங்கள் படுக்கை அறையில் பறவைகள் மலர்கள் அல்லது காதல் ஜோடிகளின் படங்கள் போன்ற போட்டோ பிரேம்களை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை அமைதிப்படுத்தி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவும்.
Image source

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation