இட்லி, தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, சாம்பார், பொடி சாப்பிட்டு நாக்கு பழக்கமாகி இருக்கும். இந்த பதிவில் பகிரப்படும் சமையல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர் விவசாயி நந்தகுமாரை பார்த்து தெரிந்து கொண்டது. ஜாமுன் பழத்தை ஜாம் தயாரிப்பில் பயன்படுத்தி பார்த்திருப்போம். கர்நாடகா, வடமாநிலங்களில் நாவல் பழத்தை வைத்து சட்னி செய்து சாப்பிடுகின்றனர். பத்து நிமிடங்களுக்கு இந்த சட்னியை செய்துவிடலாம். இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிடுவதற்கு புதிய காம்போ ஆக இருக்கும். நாவல் பலம் உடலுக்கு நன்மையும் தரக்கூடியது. இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சம்பா பாப்சிகல்ஸ், பனங்கிழங்கு கப் கேக் மாவுடன் இந்த நாவல் பழ சட்னியை செய்திருந்தார். நந்தகுமாரின் நாவல் பழ சட்னியை ருசித்த நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ் இதை விருந்து மெனுவில் சேர்ப்பதாக குறிப்பிட்டார். வாருங்கள் நாவல் பழ சட்னி எப்படி செய்வது என பார்ப்போம்.
மேலும் படிங்க ரோட்டுக்கடை காளான் : வீட்டிலேயே செய்து ருசித்திட இதுவே செய்முறை
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com